ஊழியர் சங்கத் தலைவர்

img

தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.... பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ஆனந்த் தகவல்...

கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைத்துள்ளனர். இதனால் அரசுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது....